STORYMIRROR

Chidambranathan N

Fantasy Inspirational

4  

Chidambranathan N

Fantasy Inspirational

மரங்களுக்குத் தெரியும்

மரங்களுக்குத் தெரியும்

1 min
252

மரங்கள் மலர்களை உதிர்த்து விட்டன!

மரங்களை வளர்த்த வேர்களை வணங்க!


மரங்களுக்குத் தெரியும் மரங்களுக்கு மரணம் காத்திருக்கிறது என்று!

மரங்களுக்குத் தெரியும் மரங்களே மண்ணிற்கு உரமாகிறது என்று!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy