STORYMIRROR

Harini Ganga Ashok

Fantasy Children

4  

Harini Ganga Ashok

Fantasy Children

மந்திர விளக்கு

மந்திர விளக்கு

1 min
152

அவன் சிந்திய

வேர்வைத்துளிகள்

வைரத்தை பெற்று தரும்

என்று அவன்

எதிர்பார்க்கவில்லை

நேர்மையை மனதில்

நிறுத்தி செயல்

புரிபவனுக்கு வெற்றி

என்றும் நிச்சயமே

இவனின் உழைப்பிற்கு

கிடைத்த பரிசு தான்

மந்திரவிளக்கோ!!

கிடைத்த பின்னும்

தனக்கென உபயோகிக்காமல்

சுற்றதாருக்காக

செய்யும் உள்ளம் தான்

கடவுளின் இருப்பிடமோ!!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy