மனமெனும்.....
மனமெனும்.....
1 min
2.9K
ஒளியின் வெளிச்ச ரேகைகளில்
காதலின் பூவிதழ்கள்
ஆசை நறுமணத்தினை
மெல்ல மெல்ல பரப்பிட
நீயும் நானும்!