Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

R Periyasamy R PERIYASAMY

Romance

4  

R Periyasamy R PERIYASAMY

Romance

மலர் புத்தகத்தின் இதழ் பக்கங்களில்....

மலர் புத்தகத்தின் இதழ் பக்கங்களில்....

1 min
136


வண்ண மலர் புத்தகத்தின்.. 

மென்மையான 

இதழ்களின் பக்கங்களில் 

அதரங்கள் எழுதிடும் 

காதல் மொழியின் வரிகளின்  

தேமதுர சுவையினிலே  

இதயங்களின் 

ஒருமித்த தாளங்கள் 

இரத்த நாளங்களில் 

நாதங்கள் மீட்டிட 

உணர்ச்சிகளின் உச்சத்தில்  

மயங்கிய மனங்கள் 

மலர்களின் மணம்போல் 

காற்றினிலே  கலந்து 

வானிலே தவழ்ந்து, 

எழுந்து நிலவினை தாண்டியும் 

மனம்போல மகிழ்வாக உலவும்.. 


Rate this content
Log in

Similar tamil poem from Romance