வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும் நாம் கடந்து செல்லும் பாதையில் கண்ணில் படுகின்ற மக்கள், இடங்கள், சூழல்கள், பொருட்கள், இயற்கை முதலானவற்றை கலைக்கண்ணோட்டத்திலும், மாறுபட்ட கோணத்திலும் பார்த்து கற்பனையால் ஒப்பனை செய்து அன்னைத்தமிழின் அழகுச்சொற்களை பொறுக்கியெடுத்து கவிதையாக புணைந்து எல்லோரும்... Read more
வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும் நாம் கடந்து செல்லும் பாதையில் கண்ணில் படுகின்ற மக்கள், இடங்கள், சூழல்கள், பொருட்கள், இயற்கை முதலானவற்றை கலைக்கண்ணோட்டத்திலும், மாறுபட்ட கோணத்திலும் பார்த்து கற்பனையால் ஒப்பனை செய்து அன்னைத்தமிழின் அழகுச்சொற்களை பொறுக்கியெடுத்து கவிதையாக புணைந்து எல்லோரும் ரசிக்கும் படியாக எழுதி இந்த தளத்தில் பதிவிடுவதில் ஒரு படைப்பாளியாக மட்டற்ற இன்பம் காண்கிறேன்.. Read less