Tamizh muhil Prakasam
Fantasy
மழை சூழ்ந்த மாலையில்
ஏகாந்தம் எங்கும் விரவியிருக்க
வண்டுகளின் ரீங்கார இன்னிசையில்
துளித்துளியாய் சொட்டும்
மழைத்துளியும் பக்கவாத்தியமாக
சலசலத்தே ஓடும் மழைநீரும்
தேவ கானம் என மனம் கவர
இனிதே அரங்கேறுகிறது
மழைக் கச்சேரி !
கோடை
காரணம் என்னவோ...
ஒரு குருவியின...
கிளியின் சுதந...
பணி 3 - வாழ்க...
மனமே...மனமே.....
முதுமைக் காதல...
நினைவுகள்
வாழ்க்கை ஓட்ட...
ஓட்டத்திற்கான...
வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார் வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார்
அவன் அருகே வர என் கூந்தல் அவன் தேகம் வருட அவை விரல் இடுக்குகளில் சிக்கி அவனோடு அவன் அருகே வர என் கூந்தல் அவன் தேகம் வருட அவை விரல் இடுக்குகளில் சிக்கி அவனோடு
என்னவன் என் கரம் பிடிக்க அந்த நிமிடம் இவை அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்ட காட்சி என்னவன் என் கரம் பிடிக்க அந்த நிமிடம் இவை அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்ட காட்சி
கல கலவென உன் புன்முறுவலும்!! சல சலவென கல கலவென உன் புன்முறுவலும்!! சல சலவென
அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க
பயிற்சிகளை அளிப்பவள் இந்தப் புதுமைப் பெண் பயிற்சிகளை அளிப்பவள் இந்தப் புதுமைப் பெண்
பின்னைகையுடன் தள்ளிவிட ஆவல் கொண்டேனே! புரியாமல் என் பின்னைகையுடன் தள்ளிவிட ஆவல் கொண்டேனே! புரியாமல் என்
கடத்திய நினைவுகளைக் கவிதைகளாய்! கடத்திய நினைவுகளைக் கவிதைகளாய்!
மனிதன் தவறுகள் செய்து பெற்ற பலன் நிலையற்ற மனிதன் தவறுகள் செய்து பெற்ற பலன் நிலையற்ற
உன் மனதுக்கு பிடித்தவனை நீ ரகசியமாக ரசிப்பதும் அழகு! உன் மனதுக்கு பிடித்தவனை நீ ரகசியமாக ரசிப்பதும் அழகு!
உன் குரலோசை தேவை தேனாய் இனித்திடும் உன் குரலோசை தேவை தேனாய் இனித்திடும்
தாக்கத்தில் நான் துவண்டேன் என்று சொன்னாலும் புரிந்து தாக்கத்தில் நான் துவண்டேன் என்று சொன்னாலும் புரிந்து
அவனை கண்டதும் அவள் காதல் உற்றாளா அவனை கண்டதும் அவள் காதல் உற்றாளா
என்னவன் என் எதிரே எண்ணியது போல என்னவன் என் எதிரே எண்ணியது போல
வெறுமை இரவுகள் குளிரால் நடுங்குகிறாள் அடிவயுற்றில் அனலாய் கொதிக்கிறாள் வெறுமை இரவுகள் குளிரால் நடுங்குகிறாள் அடிவயுற்றில் அனலாய் கொதிக்கிறாள்
என் கால் சுற்றி வரும் அழகே அழகு என் கால் சுற்றி வரும் அழகே அழகு
வான வீதியில் பெரும் மத்தளச் சப்தமாய் இடியும் வான வீதியில் பெரும் மத்தளச் சப்தமாய் இடியும்
கிழக்கும் மேற்கும் முத்தம் இட வடக்கும் தெற்கும் கட்டி தழுவ கிழக்கும் மேற்கும் முத்தம் இட வடக்கும் தெற்கும் கட்டி தழுவ
சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல் சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல்
அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது