மிரட்டாதே.....
மிரட்டாதே.....


உன் கரிய விழிகளின்
ஆழத்தினில்
நான் மயங்கி நின்ற
ஒரு மாலை வேளையில்
ஏனடி பொய்யுரைத்தாய்
என் மீது உனக்கு
எந்தவொரு ஈர்ப்பும்
இல்லை என்று.....
என் இதயத்தின்
துடிக்கும் காதல்
லயத்தின் ஓசைதனை
கேட்க மறந்ததா
உன் செவிகள்?
உன் கரிய விழிகளின்
ஆழத்தினில்
நான் மயங்கி நின்ற
ஒரு மாலை வேளையில்
ஏனடி பொய்யுரைத்தாய்
என் மீது உனக்கு
எந்தவொரு ஈர்ப்பும்
இல்லை என்று.....
என் இதயத்தின்
துடிக்கும் காதல்
லயத்தின் ஓசைதனை
கேட்க மறந்ததா
உன் செவிகள்?