காதலில் நினைந்தேன்
காதலில் நினைந்தேன்
காதலாய் என் அருகிலே வந்தாய் இதயத்தை கூறு பிளந்தாய் கனவிலும் நினைத்ததில்லை நீயே எனதென்றாய் உனக்குள் உயிர் பிறந்தேன்..!
உயிருடன் ஒன்றிணைந்தேன் அலைகளென்று கடலுக்கு சென்றேன் துளிகள் ஒவ்வொன்றும் மெல்லிசை போல் என்மேல் பட்டது..
தன் நிலை அறியாது
உன் நினைவிலே நினைந்தேன்..
உன் வாசனை கொண்டு உன் மார்பிலே சாய்ந்து மெல்ல தழுவிக்கொள்ள உன் கைகளும் என்னை தீண்ட கண்களில் சொருகி உணர்வுகளில் தளர்ந்து மயிலிறகால் கோதி காதோரம் சிலிர்க்க மோகம் என்னை இழுக்க முத்தமிட்டு என்னை கட்டி அணைக்க இதயத்தை தொலைக்க வாழ்விலே அர்த்தம் கொள்ள இதயமோ உன்னிடமே பறிபோனது அன்றே..