இரவின் போர்வை
இரவின் போர்வை

பூரணச்சந்திரன் இன்றி வெற்று வானத்து மின்மினிகள் சோபையின்றி மிதக்கின்றன... இருளின் நளினத்தில் ஏகாந்தமாய் ஊளையிடுகின்றன திக்கற்ற நாய்கள்... மிதமிஞ்சிய வசீகரம், நிப்தத்தின் கடூரம், இரவின் போர்வையில் உலகு. - வல்லன்