வல்லன் (Vallan)
Tragedy
வெம்மையின் தாக்கம்...
அதோ வற்றிய சுனையருகே
கற்குடுவையொன்று…
ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி துளி
உருண்டு வரும் நேரத்துள்
உள்ளடங்கிய வெம்மைக்கு
உஷ்ன பரிகாரமாய்
போய்ச் சேர்ந்தது.
பேசாதே இருந்த...
என் தேசம்
இரவின் போர்வை
முடிவில்லாத் ...
வேறொன்றுமில்ல...
அல்குல் வதை
அசட்டு உலகம்
வெம்மை
எல்லைக் கோடு
ஒரு நபர் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்க ஊர் மாறுமோ ஒரு நபர் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்க ஊர் மாறுமோ
இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை
உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை
இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ
காத்திருப்பில் எவ்வளவு மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன காத்திருப்பில் எவ்வளவு மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன
ஒருவரை உங்கள் முன்னுரிமையாக இருக்க அனுமதிக்காதீர்கள், அதே நேரத்தில் உங்களை அவர்களின் ஒருவரை உங்கள் முன்னுரிமையாக இருக்க அனுமதிக்காதீர்கள், அதே நேரத்தில் உங்களை அவர்க...
பழகிய நிமிடங்கள், அனுபவித்த மன நிம்மதி பழகிய நிமிடங்கள், அனுபவித்த மன நிம்மதி
விளைவிக்க வயலுமில்லை உழுவ எவர்க்கும் மனமுமில்லை விளைவிக்க வயலுமில்லை உழுவ எவர்க்கும் மனமுமில்லை
திரும்பிய இடமெல்லாம் ரணமாகும் மனம் திரும்பிய இடமெல்லாம் ரணமாகும் மனம்
இந்த பூமியிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு போன அநியாயம் - வாழ்க்கை என்ற கோப்பை இந்த பூமியிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு போன அநியாயம் - வாழ்க்கை என்ற கோப்பை
உன் வருத்தங்களைத்துடைக்க நான் எனக்குத் தெரிந்த உன் வருத்தங்களைத்துடைக்க நான் எனக்குத் தெரிந்த
நாளை காலை என் உரையாடல் பெட்டியில் பச்சை விளக்கு நாளை காலை என் உரையாடல் பெட்டியில் பச்சை விளக்கு
மீனின் குரலை உற்றுக்கேட்க முடியாதவர்களால் உனது காதலின் மீனின் குரலை உற்றுக்கேட்க முடியாதவர்களால் உனது காதலின்
அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்? அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்?
பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட
அவள் களைத்த மௌனத்தை ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு அவள் களைத்த மௌனத்தை ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு
இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது
நான் பார்த்த ஒரே நிறம் அதுதான் நான் பார்த்த ஒரே நிறம் அதுதான்
எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி
எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ? எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ?