STORYMIRROR

வல்லன் (Vallan)

Abstract

3  

வல்லன் (Vallan)

Abstract

அசட்டு உலகம்

அசட்டு உலகம்

1 min
192

மிருகங்களின் வேட்டைக் களமிது

விண்மீன் நிறைந்த வானமல்ல

நீண்ட அமாவாசையிது,

அழுகையை அணைக்க

சிரிப்பு நிறைந்த வாழ்வுமல்ல

சோகம் வீணை மீட்ட

சாமகானம் பாடும்

சந்தர்ப்ப சாத்தான்கள் சூழ்

அசட்டு உலகமிது.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract