STORYMIRROR

Inba Shri

Romance Classics Others

4  

Inba Shri

Romance Classics Others

என்னவன்முன் முதல் வெட்கம்...

என்னவன்முன் முதல் வெட்கம்...

1 min
2

என்னவனின் முறுக்கு மீசையும் கம்பீர பார்வையும் கண்டு அஞ்சியோரை கண்டுள்ளேன் 

முதன்முதலில்... சண்டைக்கு அஞ்சாத என்னவன் கைகள் என்முன் சட்டென மண்டியிட்டு

என் சேலை மடிப்புகளை சரிசெய்யும் போது நடுங்கியது

அவன் இட்ட அந்த மண்டி.. நாங்கள் இருவரும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து

ஊர் கூட மெட்டி இட்டு அவன் என் முகம் பார்த்து வெட்க பட்டது போல கல்யாண கனவு மனதில் ஆரோடியது


முதல் முறையாக அந்த சேலை என் உடலோடு ஒட்டி உறவாட கூடாதா என ஏங்குகிறேன்....குடுத்து வச்ச சேலை 🥰என்னவனையே மண்டியிட வைத்துவிட்டதே பொறாமைதான்... இருப்பினும் எனக்காகவும் தான் என மனம் புன்னகைத்தது 


சிரித்து கொண்டே மறந்துவிட்டேன் என் ராஜகுமாரன் இவ்வளவு நேரம் என் உத்தரவிற்காக

அமர்ந்தே இருந்ததை ❤


என் ஆசையில் இதுவும் ஒன்று...


Rate this content
Log in

Similar tamil poem from Romance