என்னவன்
என்னவன்
காதல் கிறுக்கனே
உன்னை பாராமல் அப்படியே போயிருக்கலாம்
என் இதயமாவது என்னிடம் இருந்திருக்கும்
இன்று என் இதயமும் என்னிடம் இல்லை நீயும் என்னோடு இல்லை
நீ கண்களால் என்னை கொன்றத்திற்கு பதில் என்னை கருணை கொலை பண்ணியிருக்கலாம்
கிறுக்கியாய் அலைகிறேன் உன் அன்பை திருப்பி பெற கிடைக்குமா என் கனவு கணவா...

