என் கனவு பயணம்💙
என் கனவு பயணம்💙


காற்றோடு நம் குரல் கலந்தோம்,
தோளோடு நம் தலை சாய்த்தோம்
மண்ணில் ஓர் மாளிகையமைத்து மகிழ்ந்தோம்,
வளிக்கூட்டினை வீச்சுப்பொறியினால் வீழ்த்தி வாகை சூடினோம்,
திரைகளின் தகையினை நம் தளிர் விழியினில் கண்டோம் ,
கடல் கடந்து நான் சென்றாலும் நாம் கால் பதித்த கடற்கரை காலங்களே,
நான் கொண்ட கனவு பயணங்கள்