STORYMIRROR

Radhakrishnan Siva Kumar

Action Inspirational Others

4  

Radhakrishnan Siva Kumar

Action Inspirational Others

சுதந்திரம் காப்பவர்கள்

சுதந்திரம் காப்பவர்கள்

1 min
304

நாட்டில் நாங்கள் சுகமாக வாழ - நீ காட்டிலும்,குளிரிலும் கடந்து தவிக்கிறாய்,

சுதந்திர காற்றை நாங்கள் சுவாசிக்க - நீ சுதந்திர காற்றான, ''உ(ன்)யிரை இழக்கிறாய்,"

கிடைப்பதெல்லாம் குறை கூறி நாங்கள் வாழ - நீ               கிடைக்காவிட்டாலும் குறை கூறாது, எங்களை காக்க வாழ்கிறாய்! 

சுதந்திரம் என்ற சொல்லை பலர் அன்றே பெற்றுத்தந்தாலும்,  அதை இன்றும் காத்து நிற்பவர்கள், நீங்கள் மட்டும் தான்!  

தேசத்தின் இன்றியமையாத,

இராணுவ வீரர்களே! 

சுதந்திர இந்தியாவின் காவலர்களே! 

வாழ்க பல்லாண்டு! 

ஜெய் ஹிந்த்!


  



Rate this content
Log in

Similar tamil poem from Action