STORYMIRROR

Radhakrishnan Siva Kumar

Romance Fantasy Others

4  

Radhakrishnan Siva Kumar

Romance Fantasy Others

காதல் கடிகாரம்

காதல் கடிகாரம்

1 min
420

நீ என்னிடம் பேசும்போதோ- நேரம் போதவில்லை!

என்னோடு பேசாதபோதோ - நேரம் போவதேயில்லை!


இப்படி, நம்மை நேரத்தால் பிரித்து - காலத்தால் வதைத்து,

முன் பின், முரணாக செயல்படும் கடிகாரத்தை - மாற்றி அமைக்க வா!

 

வரும்கால காதலர்களுக்கு ஏதுவாக - ஒரு மாற்று கடிகாரத்தை, 

ஒரு காதல் கடிகாரத்தை செய்வோம் வா ! !



Rate this content
Log in

Similar tamil poem from Romance