தோசைக்காரி
தோசைக்காரி
தோசை கடைக்கு சென்று,
நன்றாக அதை உண்டு,
கடைக்காரரிடம்,
அண்ணா எவ்வளவு ஆச்சு? என்று கேட்பதற்கு பதிலாக,
அண்ணா எனக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன்!
அனைவரும் சிரித்தனர்! ! !
சிலரோ என் வெக்கத்தை ரசித்தனர்!
என்னை இப்படி சுட்ட தோசை போல ஆக்கிய
தோசைக்காரியே,
எனது அருமை ஆசையகாரியே!

