பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
1 min
420
உயிர்கள் இவ்வுலகில் வாழ
உணவளித்து உழவனுக்கும் அதற்கு
உறுதுணையான கால்நடைகளுக்கும் இதை
உரித்தாக்கிய கதிரவனுக்கும்
நன்றி கூறும் திருநாளாம்,
நமது பொங்கல் திருநாள்!
அனைவருக்கும், இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!