STORYMIRROR

Radhakrishnan Siva Kumar

Romance Classics Others

4  

Radhakrishnan Siva Kumar

Romance Classics Others

காதல் ஒரு தவம்

காதல் ஒரு தவம்

1 min
442

உன்னை காணாமல் தவிக்கும்

என் கண்ணிடம், இதயம் கூறியது,


அவளை பற்றியே, எண்ணி 

தவிப்பதை விட்டுவிட்டு!

அவளை அருகில் கானும் 

இந்த தவத்தினையும் உணரு என்று!


எனவே, கண்களை மூடினேன்

உன் கைகலில் சேர்கிறேன்!


உன்னையே எண்ணி, கண்களை மூடி காத்திருப்பதும்

ஒரு அழகிய தவம் தான், என்  காதல் கண்மணி!


Rate this content
Log in

Similar tamil poem from Romance