மழையின் நாணம்
மழையின் நாணம்
மழைக்கு முன் வரும் தூறல் போல்,
என்னிடம் ஏதோ சொல்ல வருகிறாய்
ஆனால், அது என்னவென்று கேட்டாலோ ?
வெறும், தூரலுடன் நின்று விடுகிறாய்!
ஏன் இந்த நானம்?
எப்பொழுது வரும் மழை காலம்?
விரைவில், வின்னை தாண்டி வா மழையே!
மன்னவனை காண, மண் நோக்கி வா மழையே!

