த(ம்)மிழ் உருவான மொழி
த(ம்)மிழ் உருவான மொழி
உன்னை மனதில் நினைக்கும்போது
உள்ளே ஒரு இன்பம் தோன்றுகிறது (தம்முள்)
உன்னை தொடர்ந்து உச்சரிக்கும்போதோ
உள்ளே ஒரு அமுதம் சுரக்கிறது (அமிழ்து)
இப்படி,
இயற்கையாகவே தம்மிழ் தோன்றியதால் தானோ,
உன்னை தமிழ் மொழி என்கிறார்கள்?
