செல்வத்தின் அளவு குறையும்!
செல்வத்தின் அளவு குறையும்!
வரவுக்கு மீறிச் செலவுகள் செய்தால் செல்வத்தின் அளவு குறையும்!
நமது பொருளாதார எல்லைக்கு அதிகமாக மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளால் நமது செல்வத்தின் அளவு குறையும்!
தன்னிடம் உள்ள செல்வத்தினை கணக்கீடு செய்யாமல் வீண் செலவுகள் செய்தால் செல்வத்தின் அளவு குறையும்!
