STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

3  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

சாலை விதிகளை மதிப்போம்

சாலை விதிகளை மதிப்போம்

1 min
221

சாலை விதிகளை முழுவதும் அறிந்து கொண்டு சாலைகளில் செல்வோம்!

சாலை விதிகளை அறிந்துகொள்வதால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பினைத் தவிர்ப்போம்!

குழந்தைகளிடம் சாலை விதிகளைக் கற்றுத் தருவோம்!

சாலை விபத்துக்களை தவிர்த்துக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான வாழ்வினை வாழ்வோம்!

சாகசம் என்னும் போதையில் சாலை விதிகளை மதிக்காமல் மிகுந்த வேகமுடன் செல்வதனைத் தவிர்ப்போம்!

மது அருந்திவிட்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டும் வாகனங்களை ஓட்டுவதனைத் தவிர்ப்போம்!

பேருந்துகளில் பயணம் செய்யும்பொழுது பேருந்துகளின் படியில் நின்று பயணம் செய்யாமல் தவிர்ப்போம்!

சாலைகளில் அரசு கூறும் வலியுறுத்தலின் படி வாகனத்தினைக் கவனமுடன் செலுத்தி சாலை விபத்துக்களைத் தவிர்ப்போம்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics