அன்பை மிஞ்ச எதுவுமில்லை
அன்பை மிஞ்ச எதுவுமில்லை
பார்த்த முதல் நாளில் தோன்றவில்லை நீ எனதாக போகிறாய் என்று..
உன் காதல் இசை காதில் கேட்டேன் அந்நாளிலே உன்னிடம் விழுந்துவிட்டேன் இன்றுவரை மழையில் நனைந்த பனித்துளிகளாய் உருகி நிற்கிறேன்..
உயிராக என்றும் உன் தோழில் சாயவே தோன்றுகிறது மடியில் படுத்து உறங்கும் தலையணையாய் நீ வேண்டும் என்று தோன்றுகிறது அன்பை மிஞ்ச எதுவுமில்லை அத்தனையும் தோற்றுபோய்த்தான் நிற்கிறது..