STORYMIRROR

Manikandan

Drama Romance Tragedy

4  

Manikandan

Drama Romance Tragedy

பட வாய்ப்புகளே டோட்டலா காலி.. ஃபாரீன் கஸ்டமர்களுக்கு நைட் சர்வீஸ் பண்றாராம்

பட வாய்ப்புகளே டோட்டலா காலி.. ஃபாரீன் கஸ்டமர்களுக்கு நைட் சர்வீஸ் பண்றாராம்

1 min
2

சென்னை: ஆரம்பத்தில் அப்பாவி ஹீரோயினாக அறிமுகமான அந்த 'ரா' நடிகை அதன் பின்னர், பட வாய்ப்புகள் பெரிதாக தனது அசாத்தியமான நடிப்புத் திறமையை பார்த்து வரவே இல்லை என்பதால் அப்படியே கவர்ச்சி நடிகையாக மாறினார். ஆனால், ஹீரோயின்களே கடந்த சில வருடங்களாக ஐட்டம் டான்ஸர்களாக மாறிவிட்ட நிலையில், அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

ஆனால், தொடர்ந்து இந்த நடிகை மட்டும் எப்படி ஹைஃபை ஆன வாழ்க்கையை பட வாய்ப்புகளே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றும் எப்போது பார்த்தாலும் ஃபாரீன் டூர் அடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் பலருக்கும் சந்தேகம் வருவது உண்டு.

இந்நிலையில், ஷேக் கஸ்டமர்களுக்கு நைட் சர்வீஸ் செய்து தான் நடிகை கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார் என பகீர் கிளப்பும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

பட வாய்ப்புகளே இல்லை: கொஞ்சம் கூட அழகுக்கு குறையில்லை என்றாலும் அந்த நடிகைக்கு பெரிதாக நடிக்கவே வராது. தாராளமாக டவல் கொடுத்தாலும் கட்டிக் கொண்டு நடித்து வந்த நடிகை சமீப காலமாக டூ பீஸ் போட்டோக்களை வெளியிட்டால் கூட ஒரு சினிமா இயக்குநரும் அவரை நடிக்க வைக்க சீண்டுவதே இல்லையாம். ஒரு சில பாடல் காட்சிகளில் கிடைத்து வந்த வாய்ப்புகள் கூட முழுதாக வராமல் நின்று விட்ட நிலையிலும், நடிகை எந்தவொரு கவலையும் இல்லாமல் அதே போலவே ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாரே எப்படி என சிலர் தோண்டி துலாவியதில் நடிகை பற்றிய சில பகீர் தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

ஷேக்குகளுடன் ஜல்சா: துபாய் ஷேக்குகளுடன் அடிக்கடி நைட் பார்ட்டிகளில் நடிகை ரொம்பவே பிசியாக இருந்து வருவதாக கூறுகின்றனர். ஒரு நைட்டுக்கு சுமார் 25 லட்சத்துக்கு மேல் நடிகையின் ரேட் இருப்பதால் அவருக்கு பணத்துக்கு பஞ்சமே இல்லை என்கின்றனர். தொடர்ந்து வெளிநாடுகளிலேயே டூர் அடித்துக் கொண்டும் நைட் சர்வீஸ் செய்துக் கொண்டுமே ஏகப்பட்ட சொத்துக்களையும் வாங்கிப் போட்டிருக்கிறார் என்றும் சினிமாவில் சமீபத்தில் ஒரு இயக்குநர் நடிகையை நடிக்க வைக்க முயற்சித்த நிலையில், இப்போதைக்கு டேட் இல்லை என நடிகை சொன்ன நிலையில், அப்படி என்ன தான் பண்ணுகிறார் என்கிற கேள்விகள் எழ நடிகை பற்றி இப்படியொரு கிசுகிசு கிளம்பியுள்ளது என்கின்றனர்.


Rate this content
Log in

Similar tamil story from Drama