சிந்து சமவெளி படம் போல் எல்லை மீறிய உறவு..
சிந்து சமவெளி படம் போல் எல்லை மீறிய உறவு..
சென்னை: கோலிவுட்டில் சில படங்களை இயக்கியும், நடித்தும் இருப்பவர் இந்த பெரியவர். இவரது இரண்டு மகன்களுமே சினிமாவில்தான் இருக்கிறார்கள். தந்தையைவிடவும் பெயர் வாங்கியிருக்கும் மகன்களுக்கு பெர்சனல் வாழ்க்கையில் பிரச்னைகள் வந்தன. அதற்கு என்ன காரணம் என்று அவர்கள் தலையை பிய்த்துக்கொண்டு அலைந்த சூழலில்; அதற்கான விடை கிடைத்துவிட்டதாக கிசுகிசுக்கள் பரவியிருக்கின்றன.
தென் மாவட்டத்தை சேர்ந்த இந்த மணக்கும் மன்னன் ரொம்பவே கஷ்டப்பட்டவர். எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்ற ஆசையோடும், நம்பிக்கையோடும் சென்னைக்கு பேருந்து ஏறியவருக்கு; எடுத்ததுமே வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. துயரப்பட்டு, ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்து முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்தை தனது முழு சிரத்தையை போட்டு இயக்கினார். படம் ஆஹோ ஓஹோவென்று இல்லையென்றாலும் ஓரளவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது.
சில ஹிட்டுகள்: முதல் படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்த சீனியர் பிரபலம் வரிசையாக சில ஹிட்டுகளை கொடுத்தார். எனவே இவரும் ஒரு பிரபலமாகிவிட்டார். ஆனால் அந்த பிரபல்யம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. திடீரென தோல்வி படங்கள் கொடுத்ததால்; கையில் இருக்கும் பணம் செலவாகி கடைசியாக வறுமையின் உச்சத்துக்கு சென்றது குடும்பம்.
உள்ளே வந்த மகன்கள்: வேறு வழியே இல்லாமல் தனது இரண்டு மகன்களையும் சினிமாவுக்குள் அழைத்து வந்தார். அவர்களும் தந்தை வழியில் ஆரம்பத்தில் கஷ்டத்தையும், கிண்டல்களையும் சந்தித்தார்கள். ஆனால் எப்படியாவது வென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சபதம் எடுத்து கடுமையாக உழைத்து வெற்றி பெற்றார்கள். குடும்பமும் வறுமை நிலையிலிருந்து பெரிய நிலைமைக்கு உயர்ந்தது.
சீனியர் அப்படி இப்படித்தான்: இரண்டு பேருக்குமே திருமணம் நடந்து முடிந்தது. அதில் மூத்த மகன் பிரபலமான பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மகனும் அந்த கேட்டகரியிலேயே திருமணத்தை செய்து முடித்தார். சுமூகமாக மகன்களின் திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நிலைமையில்தான்; மூத்த மருமகள் மீது இந்த சீனியர் பிரபலத்துக்கு ஒரு கண் விழுந்ததாம். ஆரம்பத்தில் இது தவறாக போய்விடுமோ என்ற பயத்தில் ஆசையை வெளிப்படுத்தாமல் இருந்த இந்த பெரியவர்; ஒரு பார்ட்டியின்போது போதையில் சொல்வது போல் சொல்லிவிட்டாராம்.
வெளுத்துவிட்ட மகன்: அந்தப் பெண்ணும் உச்சக்கட்ட போதையில் இருந்தபடி இசைந்துவிட்டாராம். உடனடியாக மருமகளை திகட்ட திகட்ட அனுபவித்தாராம் மாமனார். சூழல் இப்படி இருக்க மருமகள் கர்ப்பமாகியும் விட்டாராம். இது ஒருபக்கம் இருக்க மாமனார் - மருமகள் நடத்தையில் சந்தேகம் கொண்ட மகனோ; அவர்களுக்கே தெரியாமல் அவர்களை ஃபாலோ செய்து; இரண்டு பேருக்கும் இருக்கும் தொடர்பை கண்டுபிடித்துவிட்டாராம். கண்டுபிடித்த கையோடு தந்தையை தனி அறையில் வைத்து வெளுத்துவிட்டு; மனைவிக்கு கடைசி எச்சரிக்கையை கொடுத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டதாக கிசுகிசுக்கள் பரவிவருகின்றன. மேலும் சிந்து சமவெளி படம் போன்றே ரியல் லைஃபிலும் இருந்திருக்கிறார்களே என்று கமெண்ட்ஸ்களும் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.

