STORYMIRROR

Harini Ganga Ashok

Fantasy Inspirational

3  

Harini Ganga Ashok

Fantasy Inspirational

யார் காரணம்??

யார் காரணம்??

1 min
139

படைத்தவன் அளித்த

பூமியில் நிம்மதி

சிறிதளவும் இல்லையென்று

முன்பின் அறியா

வேற்று உலகிற்கும்

செல்ல துணிந்த

உயிர்களின் நிலைக்கு

யார் காரணம்??

கூடி இருக்கையில்

இருக்கும் மகிழ்வு

வேறு எதிலும்

இல்லையென்பதை

எப்பொழுது

புரிந்துகொள்ள போகிறோம்??

நிலையில்லா உலகில்

நிகழும் சம்பவங்கள்

நினைக்கையில்

நெஞ்சம் தவிக்கிறது...


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy