STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

3  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

வட்டத்திற்குள் வாழ்க்கை

வட்டத்திற்குள் வாழ்க்கை

1 min
202

வட்டம் போட்டு வாழ்வது வாழ்க்கையல்ல!

வட்டத்தை விட்டு வெளியே வந்து வாழ்வதுதான் வாழ்க்கை!

வசந்தமான தேடுதலில்தான் தேவைகள் நிறைவு பெறும்!

வங்கப் புலி போன்ற உழைப்பினால்தான் வெற்றிகளைப் பெற முடியும்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics