KANNAN NATRAJAN

Fantasy


2  

KANNAN NATRAJAN

Fantasy


விவசாயி

விவசாயி

1 min 173 1 min 173

 நான் அதிசய மனிதனாக

இருந்திருந்தால்

பெண்ணை பாலியல்

தொல்லை தருபவர்களை

தூக்கிலிடுவேன்

நான் அதிசய மனிதனாக

இருந்திருந்தால்

 தாவர தமிழ் புத்தகங்கள்

 மூலிகை ஆராய்ச்சி புத்தகங்கள்

அனைத்தும் வலைதளத்தில்

கொணர்ந்திடுவேன்

நான் அதிசய மனிதனாக

இருந்திருந்தால்

பசிக்காமலே வாழ

வழிவகை செய்திருப்பேன்

நான் அதிசய மனிதனாகக

இருந்திருந்தால்

மது அழிக்க விநாடியில்

வழி சொல்லிடுவேன்Rate this content
Originality
Flow
Language
Cover Design