வாழ்க்கையின் வீழ்ச்சி!
வாழ்க்கையின் வீழ்ச்சி!
தனது நிர்வாகத்தில் உள்ள செல்வத்தின் அளவினைக் கணக்கீடு செய்து வாழாதவர்களின் வாழ்க்கையானது எல்லா வளமும் இருப்பது போல் தோன்றி இல்லாமல் விரைவில் வீழ்ச்சியடைந்துவிடும்!
தனது குடும்பத்தின் சொத்து மதிப்பினை அறிந்து வாழாமல் வரவிற்கு மீறிச் செலவு செய்தால் எதிர்காலத்தில் அனைத்து செல்வங்களும் வீழ்ச்சியடைந்துவிடும்!
