வா கவிதையே
வா கவிதையே


கண்ணில் கண்டதை
இமை மூடி
கலையாய் மாற்ற,
மன ஓவியத்தை
விரல்கள் தீட்ட,
நாணமோ கோபமோ
இன்பமோ துன்பமோ
அனைத்திற்கும் உருக்கொடுக்க,
உன்னை அழைக்கிறேன்
வா கவிதையே...
கண்ணில் கண்டதை
இமை மூடி
கலையாய் மாற்ற,
மன ஓவியத்தை
விரல்கள் தீட்ட,
நாணமோ கோபமோ
இன்பமோ துன்பமோ
அனைத்திற்கும் உருக்கொடுக்க,
உன்னை அழைக்கிறேன்
வா கவிதையே...