Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Radhakrishnan Siva Kumar

Romance Fantasy Others

4.8  

Radhakrishnan Siva Kumar

Romance Fantasy Others

உயிர்மெய் எழுத்துக்கள்

உயிர்மெய் எழுத்துக்கள்

1 min
23.3K


நான் விரும்பும் பாவைக்கும் - அவள் 

என்னை பார்க்கும் பா(ர்)வைக்கும் 

உள்ள வித்தியாசம் ஒரு எழுத்து 

அது மெய் எழுத்து (ர்) 

அவள்,ஒரு மெய்யாக என்னை பிரிந்திருக்கும்பொழுதே 

இத்தனை மோகமென்றால் ! 

உயிராக, என்னுடன் சேர்த்துவந்தால் - எப்படி இருக்கும் ?

என்றும் பிரிக்க முடியாத,  தமிழ் மொழியின் ''உயிர்மெய்'' எழுத்துக்களை போல 

எங்கள் இரு உயிர்களும் இனைந்து  - ஒர் உயிராய், உயிர்மெய்யாய் !

இவ்வுலகில் காதல் மொழியாக  வாழ்ந்துகொண்டு இருக்கும்.



Rate this content
Log in

Similar tamil poem from Romance