உயிர்
உயிர்
இந்த ரம்மியமான வேளையில்....
உன் அருகாமையை எண்ணி
நம் நினைவுகளுடன்
ஏங்கி தவிக்கிறேன்
நானடா....
உன் நினைவுகளை
மட்டும் விட்டுச்சென்ற
நீ...
உன் உயிரையும்
என்னிடம் தான்
விட்டுச்சென்றாயென
என் இரு
துடிப்பிலே உணர்ந்தேனடா....
- கிருக்கியின் கிருக்கல்..