கற்பனை உலகின் அரசன்
கற்பனை உலகின் அரசன்
என்
பெற்றோரும் தோழிகளும்
கூட
என்றுமே
நுழைய முடியாத
என் கற்பனை உலகில்...
யாரும் அறியாமல்
நுழைந்து...
ஏன்...
சிம்மாசனமிட்டு
அமர்ந்த
எனக்கே
தெரியாமல்...
என் கற்பனை உலகின்
அரசனாய்
பதவியேற்றான்
ஒருவன்....
அவனே என்னவன்.....
- என்னவனின் அவள்....