STORYMIRROR

Dhira Dhi

Inspirational Children

3  

Dhira Dhi

Inspirational Children

பள்ளி

பள்ளி

1 min
292

பள்ளி செல்ல மாட்டேனென அழுது புறண்ட நாட்கள் வேறு...

பள்ளி செல்ல வேண்டி மனதால் அழுதுக்கொண்டிருக்கும் நாட்களும் வேறு... பள்ளியின் நினைவில் கண்ணீர் சிந்தினாலும் பாலாப்போன மூளை படிப்பிடம் செல்லாமல் நட்புகளுடன் செய்த சேட்டைகளை அலசிக்கொண்டிருக்கிறது...

மனமோ பதிந்தால்தானே அதை பற்றி யோசிப்பேனென நகைக்கிறது... அதுவும் உண்மை தான்....

கள்ளம்கபடமில்லா அந்நாட்களை எண்ணுகையில் இதழ்கள் தானாக மலர்கிறது.... வாழ்க்கை என்னும் பாதையில் செல்ல வழி வகுத்த எங்கள் பள்ளியே.... இன்று நீ நினைவிலெலுந்தால் அனுபவித்த தண்டனைகள் தெரிந்தாலும் பதிநான்கு வருடங்களாய் என்னுல் இருக்கும் உன் மகிழ்வான தருணங்கள் மீண்டுமொருமுறை சிறுமியாய் மாறி உன்னிடமே வர சொல்கிறது.... 


- கிருக்கியின் கிருக்கள்



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational