தோழமை
தோழமை

1 min

239
கரம் நீட்டி வந்த என் தோழியே...
எம் கரம் வெட்டப்பட்டாளும் துணை கோளாய் நிற்கிறாயே...
அன்னைக்கு நிகராய் உணவூட்டுகிறாய்...
தந்தைக்கு நிகராய் கண்டித்து கட்டிற்குள் வைக்கிறாய்.... தமக்கையின் மரு உருவமாய் அறிவுரை வழங்குகிறாய்... சகோதரனுக்கு நிகராய் சண்டை மூட்டி கோபித்துக் கொள்கிறாய்....
மறு நொடி குழந்தையாய் மாறி என்னிடமே தஞ்சம் அடைகிறாய்....
வாழ்வை இட்டு அகலாமல் என்னை பிடித்த சனியாய் என்னோடே வாழ்ந்து இம்சை தருகிறாயே .....
நேரம் கடத்தாமல் நீ எப்போதும்
என் ஜென்மசனியாய் என்னுடனே வந்துவிடடி.....
- கிருக்கியின் கிருக்கல்....