உன் பிம்பமாய்....
உன் பிம்பமாய்....
என் இதயத்தினில் ஒவியமாய்
உன்னுடைய புன்னகை முகம்
பிரதிபலிக்கும் மற்றுமொரு பிம்பமாய்
மாலைப் பொழுதினில் உன்னை
நான் கண்டேன் என்பது உண்மையா
இல்லை அதுவும் ஒரு மாலை நேரத்தில்
என்னுள் அருவியாய் மிளிரும்
இன்னுமொரு கவிதையா
என்று எனக்கு சொல்வாயா?