தனிமையைத் தேடி,...
தனிமையைத் தேடி,...
என்றும் இரையும் கடலும்
இரவில் அலறும் ஆந்தையும்
மரத்தில் தொங்கும் வௌவாலும்
மாலையில் மலரும் அல்லியும்
கனவில் திரியும் எண்ணமும்
புத்தகம் நேசிக்கும் கண்களும்
என்றும் தேடும் தனிமையையே.....
