STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance

4  

Kalai Selvi Arivalagan

Romance

பிரதிபலிப்புகள்

பிரதிபலிப்புகள்

1 min
23.4K


நிலவின் குளிர்ந்த ஒளிக்கீற்றுகளின்

சில்லென்ற பிரதிபலிப்புகள்

ஆர்ப்பரிக்கும் மாலை நேர

கடல் அலைகளில் - உன்

பார்வையை எனக்கு நினைவூட்ட

மறுபடியும் வந்தது

சித்திரை மாதத்து முழு நிலவு!


Rate this content
Log in

Similar tamil poem from Romance