STORYMIRROR

Deenadayalan Adimoolam

Classics

4  

Deenadayalan Adimoolam

Classics

பிரபஞ்ச ரகசியம்

பிரபஞ்ச ரகசியம்

1 min
338

 


நாம் வாழும் இவ்வையகம், பல கிரகங்களில் இல்லா பேர் அதிசயம்....


நீருக்கு -- வர்ண பகவான் 

காற்றுக்கு -- வாயு பகவான்

நெருப்புக்கு -- அக்னி பகவான்

மனிதனுக்கு அதை அழிக்கும் அரக்கணாவான்!!!


வானமும் பூமியும் நம்மை ஆளா, மனிதனோ எதிரியாய் போர் தொடுக்க... 

பாவம் அழிய போவது யார் என்று தெரியாமல்!!


பிரபஞ்சம் அழிக்காதே, பஞ்சம் அடையாதே!

நிரை வீண்ணாக்காத்தே, நீயே வீணாகதே!

காற்றை மாசாகதே, செயற்கை சுவாசம் மாட்டிக்கொள்ளதே!

கடலை பாழாக்காதே, பெரும் சீற்றத்துக்கு ஆள் ஆகாதே!

மரம் வெட்டாதே, நிழல் தேடாதே!

ஓசோனில் ஓட்டை போடதே, ஆக்சிஜன் தேடி அலையாதே!!


இயற்கையை மாற்றாதே, செயற்கையை போற்றாதே!!! 


மரங்களை வேர் பிடுங்காதே, மனிதகுலத்தை அழித்துக்கொள்ளதே!!


செயற்கையின் படைப்பு வேதியல், இயற்கையிடம் மோதி நாம் அழிதல்!!@ 


கைபேசியின் கருவியால் சிட்டுக்குருவியின் உயிரை உருவாதே!! 


மனிதனின் மிருக குணத்தால், வன விலங்குகளை கொள்ளதே!!


இயற்கையை செயற்கையால் அழிக்காதே, இயற்கைக்கு எதிரியாய் என்றும் உழைக்காதே!!


பணத்தாசைக்கு தொழிற்சாலைகள், இயற்கைசோலைக்கு தீ முட்டாதே!!!


இயற்கை அழித்து, செயற்கை வளர்த்து எரிமலை குழம்பின் விளிம்பில் நிற்காதே!!


இயற்கையை அழ வைக்காதே, நம்மை அழவைத்து வாழவிடாதே!!!


பூலோகம் காத்திடு, எமலோகம் செல்வதை தடுத்திடு!!!


மரம் வளர்ப்போம், மழை பெருக்குவோம்.

காட்டை காப்போம், நம் வாழ்வை மீட்போம்!!!


இயற்கை அழிக்கா, செயற்கை வேண்டும்,  

நம் தலைமுறை காக்க வேண்டும்!!


என்றும் இயற்கையிடம் நாம் தோற்போம்..

தோற்று வெல்வோம்!!!


என்றென்றும் 

இயற்கையை பேணும்

உங்கள் தீதா


Rate this content
Log in

Similar tamil poem from Classics