STORYMIRROR

Carlin Helena

Classics Inspirational Children

4  

Carlin Helena

Classics Inspirational Children

ஓவியம்

ஓவியம்

1 min
381

கோடுகள் ஒன்ரோடொன்று மோதிக்கொள்ள

குறுக்குகள் வளைவு நெளிவாக

பல் முளைக்கா குழந்தைக்கூட

சிறந்த ஓவியன் ஆனானடா!!

     வண்ணம் மேல் வண்ணம் தீட்டி

     தீட்டா இடம் தேடி

     ஓவித்தை அழகுபெற செய்யும்

     ஓவியன் இதோ பாரடா!!!

பேசும் ஆயிர மொழிகளை

சேர்த்து ஒன்றாகக் கோர்த்து

புரியும் ஒரு மொழியாக

மாறியப் படம் அதிசயமானதடா!!

     கலைகளை பகுத்து வைத்து

     கற்பிக்கும் ஆசிரியரை நிருத்தினாலும்

     கல்லாமல் நினைவை தெரிவிக்கும்

     ஒரே கலை ஓவியம்தானடா!!!


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar tamil poem from Classics