Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Carlin Helena

Tragedy Classics Inspirational

4  

Carlin Helena

Tragedy Classics Inspirational

அடிமை

அடிமை

1 min
233


கடிகாரம் இருக்கு-ஆனால்

கைப்பேசிக்கு அடிமை

காகிதம் இருக்கு-இதோ

கணினிக்கு அடிமை.....

    ஒழி இருந்தும்

    இருளின் அடிமை

    மரம் கூட

    வேருக்கு அடிமை!

மனம் இருக்கு-ஆனால்

பணத்திற்கு அடிமை

இந்தியர் சுதந்தரம்-இதோ

சாதிக்கு அடிமை.....

    அரசன் இல்லாமலும்

    பதவிக்கு அடிமை-இங்கு

    உயிர் கூட

    மனிதனுக்கு அடிமை!


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy