STORYMIRROR

Carlin Helena

Abstract Classics

4  

Carlin Helena

Abstract Classics

வழி(வலி)

வழி(வலி)

1 min
376

எதிர்கால வழியை தேடி

வலியுடன் செல்லும் மனித இனமே...

வழியை மறந்து

வலியுடன் செல்லும் இன்றையதினமே!

        மனிதா... வழிகள் உன் முடிவின் மாற்றமே

        வழியை தேடு வலியை அல்ல

        செல்லும் வழியில் வலிகள் பல

        வழியை நோக்கு வலியை அல்ல

இலக்கின் இடம் வெகுதூரம் அல்ல

வலியை மறந்து மகிழ்ந்து செல்

செல்லும் பாதை முற்கள் அல்ல

வெள்ளை மலர் என நினைத்து செல்

        எதிர்கால வழியை தேடி

        வலியுடன் செல்லும் மனித இனமே...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract