STORYMIRROR

Carlin Helena

Abstract Drama Classics

3  

Carlin Helena

Abstract Drama Classics

காதல்

காதல்

1 min
173

ஈருயிர் ஓருயிரானதே

தொலைவும் அருகில் உள்ளதே

அவள் கனவு என் கனவானதே

அவள் சிரிப்பு என்னில் கலந்ததே!

உனது காதல் ஆணே

எனது காதல் தாயே!

சிறுசிறு சண்டை உறவை உடைத்ததே

உடைந்த இதயம் தூளாய் நொருங்கியதே

சிறகு முளைத்து தூரம் பறந்ததே…

பறந்த திசை நோக்கி கண்கள் பார்க்கவே

இதோ, ஒரு இதயம் அருகில் இருந்ததே…

உடைந்து ஒட்டப்பட்டிருந்ததே!

ஆயிரம் காதல் உடைந்தாலும்

தாயின் காதல் உடையாதே!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract