நீயே ௭ன் காதல்
நீயே ௭ன் காதல்

1 min

245
காற்றிலே வரைந்த ஓவியம் நீ...
கற்பனை கலந்த காவியம் நீ..
போகும் திசையெல்லாம் இமைகளில் நீ...
விழுகின்ற திசையில் சுமைதாங்கி நீ..
பூக்கின்ற பூவில்
வாசனை நீ..
வெற்றியின் விளிம்பில் தோரணம் நீ..
விடுகின்ற மூச்சில் உயிரும் நீ..