நிச்சயமாய்....
நிச்சயமாய்....
1 min
23.6K
எண்ண நிழல்கள் சாய்ந்தாடும்
என் கனவுகளின் நெகிழ்வினில்
நான் என்றென்றும் -
உன் நெஞ்சினில் தலைவைத்து
காதல் மொழிகளை
இரகசியமாய் என் விழிகள் சொல்ல
மீண்டும் புத்துணர்வு பெற்றிட
எழுந்து நீ வருவாயா
என்னுடன் காதலுடன் இணைந்திட!