STORYMIRROR

Se Bharath Raj

Abstract Romance Others

4  

Se Bharath Raj

Abstract Romance Others

குளிர் கால வெய்யில்

குளிர் கால வெய்யில்

1 min
286

குளிர் கால மாலையில் 

மயிர் சிலிர்க்க வைக்கும் 

காற்றின் இடையில்

நூதனமாக நுழைந்து வந்தது 

மஞ்சள் வெய்யில்.

அது இறுக்கி பிடித்திருக்கும்

இரு காதலர்களின் கரங்களை

மேலும் சில நேரம்

சேர்த்து வைத்து 

உள்ளங்கையில் வேர்வை துளிகள் உற்பத்தி செய்ய

வெள்ளை முத்தொன்று உருவாக்கிற்று. 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract