Keerthana G
Abstract
சாலமன் பாப்பையா விளக்கம்:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்?
திருக்குறள்
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
அடியார் அரனடி யானந்தங் கண்டோர் அடியார் அரனடி யானந்தங் கண்டோர்
தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில் தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும் சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக் ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால் அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில் அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
நடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும் நடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும்
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம் பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப் கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும் ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர் ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்