STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
148


குறள் 1:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகுமு.வ உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.சாலமன் பாப்பையா உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.கலைஞர் உரை:அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை


Rate this content
Log in

Similar tamil poem from Abstract