STORYMIRROR

Revathi Sasikumar

Abstract

3  

Revathi Sasikumar

Abstract

பொங்கல்

பொங்கல்

1 min
153

உணவே அத்தியாவசியம், மற்ற அனைத்தும் அநாவசியமே என்பதை உணர்த்திய வருடமிது..

ஊரடங்கிலும் ஓய்வறியார் உழவரும் அன்னையும்..

தொழில்களில் தலைமை உழவு..

தொழிலாளர்களில் முதன்மை உழவர்..

இது இயற்கையின் கற்பித்தல் ,உழவே சிறப்பு..


உழவரைப் போற்றுவோம்...

உழவை வணங்குவோம்..

இயற்கைக்கு நன்றி கூறுவோம்....


இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract